tag:blogger.com,1999:blog-4292097594042139467.post1573365119338591541..comments2023-10-24T18:20:45.499+05:30Comments on சொல்லரசன்: "விரோதி"க்கு வந்த சோதனைசொல்லரசன்http://www.blogger.com/profile/04440073522029438620noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-4292097594042139467.post-16568943962634025192009-04-19T10:10:00.000+05:302009-04-19T10:10:00.000+05:30நண்பர்கள் சொல்வது போல இரண்டையும் கொண்டாடிட்டு போகவ...நண்பர்கள் சொல்வது போல இரண்டையும் கொண்டாடிட்டு போகவேண்டியதுதான்..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4292097594042139467.post-28852255061545135772009-04-19T00:29:00.000+05:302009-04-19T00:29:00.000+05:30Suresh said...
//இனி நானும் உங்க பாசகார...Suresh said...

//இனி நானும் உங்க பாசகார நண்பன்:-)//

உங்கள் இனிப்புக்கு நன்றிங்க சக்கரை.சொல்லரசன்https://www.blogger.com/profile/04440073522029438620noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4292097594042139467.post-19996901326206466102009-04-18T07:41:00.000+05:302009-04-18T07:41:00.000+05:30//மக்கள் தீர்ப்பு மகேசன் தீர்ப்பு என்று மக்களிடம் ...//மக்கள் தீர்ப்பு மகேசன் தீர்ப்பு என்று மக்களிடம் ஒட்டுகேட்டு ஜஸ்கிரிமும் டிப்ஸ்ம் தர நமக்குவசதி இல்லைங்க.//

ஹா ஹ :-) நல்லா இருக்கு ;)

//சரி பதிவுலகத்தில் ஒட்டுகேட்க, 2000 ஹிட்ஸ் வாங்கும் அளவிற்கு வயது வந்தவங்க பதிவு இல்லை நம்முடையது.//

சீக்கிரம் உங்கள் பதிவும் வாங்கும் தலைவா.. உங்க பதிவு மக்களை கவர்ந்தால் போதும்.. நகைச்சுவை தேவை ஏனா அவன் அவன் வாழ்கையில் சோகமா இருக்கான் இதுல பதிவுல வேறயானு கேட்பாங்க..
உங்களிட்ம நல்ல நகைச்சுவை உணர்வு இருக்கு... வாழ்த்துகள்

//வழக்கமா பின்னுட்டம் போடும் பாசகார நண்பர்களே நம் குழப்பத்தை தீர்க்க வேண்டுமாய் பணிவுடன் கேட்டுகொள்கிறேன்.//

இனி நானும் உங்க பாசகார நண்பன்:-)

//உருப்படியான யோசனை சொல்லுங்க பாசமுள்ள நண்பர்களே//

நம்க்கு யோசனை சொல்லு அளவுக்கு :-) அறிவு இல்லை ஹீ ஹீ மீ த எஸ்கேப்Sureshhttps://www.blogger.com/profile/04638921436043624439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4292097594042139467.post-76555078973440094402009-04-18T00:19:00.000+05:302009-04-18T00:19:00.000+05:30வாழ்த்துகள் ராம்.வாழ்த்துகள் ராம்.சொல்லரசன்https://www.blogger.com/profile/04440073522029438620noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4292097594042139467.post-78941440387048935192009-04-16T19:33:00.000+05:302009-04-16T19:33:00.000+05:30நமக்கு இல்லா நாளும் புத்தாண்டுதான்.நமக்கு இல்லா நாளும் புத்தாண்டுதான்.ராம்.CMhttps://www.blogger.com/profile/08459459650134897615noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4292097594042139467.post-17381177520812851052009-04-16T16:55:00.000+05:302009-04-16T16:55:00.000+05:30உழவன் சொல்லை கடைபிடிப்போம்.உழவன் சொல்லை கடைபிடிப்போம்.சொல்லரசன்https://www.blogger.com/profile/04440073522029438620noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4292097594042139467.post-8609174658988881232009-04-16T07:42:00.000+05:302009-04-16T07:42:00.000+05:30விரோதிக்கு மட்டும் வந்த சோதனையா இது? சிவகாசி மக்கள...விரோதிக்கு மட்டும் வந்த சோதனையா இது? சிவகாசி மக்களுக்கும் வந்த சோதனைதான் இது.
நம்ம எதாவது யோசனை சொல்ல, ஆளுங்கட்சிக்காரங்க ஆட்டோல வீட்டுக்கு வர... எதுக்கு நமக்கு வம்பு :-) சித்திரை 1 தமிழ் புத்தாண்டு இல்லேனா, அந்த நாளுக்கு வேறென்ன சிறப்பு? கலைஞர் டிவி எப்படி சிறப்பு நிகழ்ச்சிகள் போடலாம்?
எது எப்படியும் போகுது. சித்திரை 1 விடுமுறையை மட்டும் நீக்கிடாதீங்க.
ஆனா ஒன்னுங்க.. தமிழ் நாட்டு தமிழனத் தவிர மற்ற எல்லா தமிழனும் சித்திரை 1 தான் புத்தாண்டா கொண்டாடுனாங்க"உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4292097594042139467.post-10384559680220552842009-04-16T00:11:00.000+05:302009-04-16T00:11:00.000+05:30கார்த்திகைப் பாண்டியன்
//என்னைக் கேட்டா ரெண்டையுமே...கார்த்திகைப் பாண்டியன்
//என்னைக் கேட்டா ரெண்டையுமே கொண்டாடலாம்னு சொல்லுவேன்..//

இரண்டு நாள் விடுமுறை கிடைக்கும் என்ற சந்தோசமா?சொல்லரசன்https://www.blogger.com/profile/04440073522029438620noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4292097594042139467.post-88964947801386089022009-04-15T22:57:00.000+05:302009-04-15T22:57:00.000+05:30பொன்.பாரதிராஜா said...
//அதனால தமிழ் புத்தாண்ட...ஐ...பொன்.பாரதிராஜா said...
//அதனால தமிழ் புத்தாண்ட...ஐயோ யாராவது சொல்லுகிட்ட இருந்து என்ன காப்பாத்துங்களேன்....//

கொடுமை கொடுமையின் கோவிலுக்கு போன அங்க......
உங்கிட்ட போய் யோசனை கேட்ட என்னை......சொல்லரசன்https://www.blogger.com/profile/04440073522029438620noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4292097594042139467.post-18718575176341052502009-04-15T22:53:00.000+05:302009-04-15T22:53:00.000+05:30Anbu said...
/எனக்கு என்னிக்கு காசு கிடைக்குதோ அன்...Anbu said...
/எனக்கு என்னிக்கு காசு கிடைக்குதோ அன்னிக்குத்தான் புத்தாண்டு.//
அப்ப உங்களுக்கும் தினமும் புத்தாண்டா!சொல்லரசன்https://www.blogger.com/profile/04440073522029438620noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4292097594042139467.post-82217193936600294302009-04-15T14:29:00.000+05:302009-04-15T14:29:00.000+05:30நகைக்கடை நைனா said...
//எனக்கு என்னிக்கு காசு...நகைக்கடை நைனா said...

//எனக்கு என்னிக்கு காசு கிடைக்குதோ அன்னிக்குத்தான் புத்தாண்டு.//
முதல்வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க
அப்ப தினமும் புத்தாண்டா!
பார்த்துங்கோ நகைகடையை நையான்டி நைனா அபேஸ் செய்துவிடபோகிறார்.சொல்லரசன்https://www.blogger.com/profile/04440073522029438620noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4292097594042139467.post-90153450047699124942009-04-15T14:24:00.000+05:302009-04-15T14:24:00.000+05:30//தமிழகத்தில் சூரியன் உச்சிக்கு வந்து ஆட்சிக்கு வந...//தமிழகத்தில் சூரியன் உச்சிக்கு வந்து ஆட்சிக்கு வந்ததால் தான் புத்தாண்டு மாறுது. :)//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க கோவியார்.
அப்ப இலை வந்தால் மாறுமா?சொல்லரசன்https://www.blogger.com/profile/04440073522029438620noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4292097594042139467.post-74053174269020345112009-04-15T12:59:00.000+05:302009-04-15T12:59:00.000+05:30என்னைக் கேட்டா ரெண்டையுமே கொண்டாடலாம்னு சொல்லுவேன்...என்னைக் கேட்டா ரெண்டையுமே கொண்டாடலாம்னு சொல்லுவேன்..

//சரி பதிவுலகத்தில் ஒட்டுகேட்க, 2000 ஹிட்ஸ் வாங்கும் அளவிற்கு வயது வந்தவங்க பதிவு இல்லை நம்முடையது.//

why this kolaveri?கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4292097594042139467.post-87018874938515398372009-04-15T10:20:00.000+05:302009-04-15T10:20:00.000+05:30//வழக்கமா பின்னுட்டம் போடும் பாசகார நண்பர்களே நம் ...//வழக்கமா பின்னுட்டம் போடும் பாசகார நண்பர்களே நம் குழப்பத்தை தீர்க்க வேண்டுமாய் பணிவுடன் கேட்டுகொள்கிறேன்.

அது வந்து நான் என்ன சொல்ல வரேன்னா..நீங்க தமிழ் புத்தாண்ட எப்போ வேண்டுமானாலும் கொண்டாடலாம்.புடிக்கலேன்னா விட்டுடலாம்.நீங்க எனக்கு எப்போ வாழ்த்து சொன்னாலும் நானும் உங்களுக்கு திருப்பி வாழ்த்து சொல்லுவேன்.நான் சொன்னாலும் நீங்க திருப்பி வாழ்த்து சொல்லணும்.அதனால தமிழ் புத்தாண்ட...ஐயோ யாராவது சொல்லுகிட்ட இருந்து என்ன காப்பாத்துங்களேன்....பொன்.பாரதிராஜாhttps://www.blogger.com/profile/09408781022090743621noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4292097594042139467.post-86774935795318260922009-04-15T10:06:00.000+05:302009-04-15T10:06:00.000+05:30எனக்கு என்னிக்கு காசு கிடைக்குதோ அன்னிக்குத்தான் ப...எனக்கு என்னிக்கு காசு கிடைக்குதோ அன்னிக்குத்தான் புத்தாண்டு.

repeatAnbuhttps://www.blogger.com/profile/00327728618323109556noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4292097594042139467.post-69695319236376840412009-04-15T08:26:00.000+05:302009-04-15T08:26:00.000+05:30எனக்கு என்னிக்கு காசு கிடைக்குதோ அன்னிக்குத்தான் ப...எனக்கு என்னிக்கு காசு கிடைக்குதோ அன்னிக்குத்தான் புத்தாண்டு.தங்கமீன்https://www.blogger.com/profile/11140584395795388320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4292097594042139467.post-41928099129010078642009-04-15T08:25:00.000+05:302009-04-15T08:25:00.000+05:30//சூரியன் வான் உச்சிக்கு வரும் நாள் சித்திரை 1, தற...//சூரியன் வான் உச்சிக்கு வரும் நாள் சித்திரை 1, தற்போதயை தமிழகத்திற்கு வந்தபின் சூரியன் வான் உச்சிக்கு வரும் நாள் சித்திரை பத்து,//

தமிழகத்தில் சூரியன் உச்சிக்கு வந்து ஆட்சிக்கு வந்ததால் தான் புத்தாண்டு மாறுது. :)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4292097594042139467.post-69004676294901241162009-04-15T08:02:00.000+05:302009-04-15T08:02:00.000+05:30//நேற்று நம் நகரம் முழுக்க கோலாகலக் கொண்டாட்டம் தா...//நேற்று நம் நகரம் முழுக்க கோலாகலக் கொண்டாட்டம் தான்..... யாராவது (சட்டம் போட்ட கட்சிக்காரர்களே கூட) இது புத்தாண்டில்லை என்று விழாவை கொண்டாடாமல் இருந்தார்களா??? இல்லையே!!//

அதுதான் ஆதவா நமக்கும் கடுப்பு,தை முதல்நாளை கொண்டாட சொன்ன உடன்பிறப்பு நண்பனே உங்க ஏரியாவில் உள்ள பாபாவில் இருந்து வாழ்த்து சொல்கிறான்.சொல்லரசன்https://www.blogger.com/profile/04440073522029438620noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4292097594042139467.post-47701841870444523822009-04-15T07:55:00.000+05:302009-04-15T07:55:00.000+05:30//எந்த புத்தாண்ட கொண்டாடுகிறோங்கிறது முக்கியமில்லை...//எந்த புத்தாண்ட கொண்டாடுகிறோங்கிறது முக்கியமில்லை... இந்த ஆண்டு ஏதாவது உருப்படியா செய்வோமாங்குறது தான் முக்கியம்

அதை பத்தி யோசிக்கலாமே :)//

நன்றிங்க பிரேம்.
நல்ல யோசித்து இது மாதிரி சட்டங்களை தவிர்த்துவிடவேண்டும் என்று முடிவுசெய்து விட்டேன்சொல்லரசன்https://www.blogger.com/profile/04440073522029438620noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4292097594042139467.post-64624425856758397262009-04-15T07:49:00.000+05:302009-04-15T07:49:00.000+05:30பிரேம்குமார் said...
//அடேங்கப்பா, என்ன உள்குத்து ...பிரேம்குமார் said...
//அடேங்கப்பா, என்ன உள்குத்து ;-)//

அதை விட பெரிய உள்குத்து வைத்துள்ளேன் தெரியவில்லையா?சொல்லரசன்https://www.blogger.com/profile/04440073522029438620noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4292097594042139467.post-8517714818373191152009-04-15T07:46:00.000+05:302009-04-15T07:46:00.000+05:30இதுவும் நல்லதான் இருக்குது.
அப்ப ஒரே விஷயத்திற்கு ...இதுவும் நல்லதான் இருக்குது.
அப்ப ஒரே விஷயத்திற்கு இரண்டு விருந்து கொடுக்க வேண்டுமா?சொல்லரசன்https://www.blogger.com/profile/04440073522029438620noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4292097594042139467.post-8950134584124371992009-04-15T07:29:00.000+05:302009-04-15T07:29:00.000+05:30பிரேம்குமார் சொல்வது கூட ஓரளவுக்கு சரிதான்..
நேற்...பிரேம்குமார் சொல்வது கூட ஓரளவுக்கு சரிதான்..

நேற்று நம் நகரம் முழுக்க கோலாகலக் கொண்டாட்டம் தான்..... யாராவது (சட்டம் போட்ட கட்சிக்காரர்களே கூட) இது புத்தாண்டில்லை என்று விழாவை கொண்டாடாமல் இருந்தார்களா??? இல்லையே!!

சித்திரை ஒன்றுதான் எல்லா தென்மாநிலங்களுக்கும் ஏன்,. சிங்களவருக்கும் புத்தாண்டு... இதை யாராலும் மாற்றி வைக்க முடியாது!! நீங்கள் வேண்டுமானால் பாருங்களேன். தை ஒன்று, புத்தாண்டு என்பதையே மறந்துவிடுவார்கள் இன்னும் சிறிது காலத்தில்!!!!

((புத்தாண்டு மாற்றிவிட்டீர்கள்... பொங்கலையும் கொஞ்சம் மாத்தித்தான் பாருங்களேன் ))ஆதவாhttps://www.blogger.com/profile/04815893085591955862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4292097594042139467.post-47238714644859508662009-04-15T04:24:00.000+05:302009-04-15T04:24:00.000+05:30எந்த புத்தாண்ட கொண்டாடுகிறோங்கிறது முக்கியமில்லை.....எந்த புத்தாண்ட கொண்டாடுகிறோங்கிறது முக்கியமில்லை... இந்த ஆண்டு ஏதாவது உருப்படியா செய்வோமாங்குறது தான் முக்கியம்

அதை பத்தி யோசிக்கலாமே :)ச.பிரேம்குமார்https://www.blogger.com/profile/02596089468123882576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4292097594042139467.post-72705896524235089352009-04-15T04:23:00.000+05:302009-04-15T04:23:00.000+05:30//சரி பதிவுலகத்தில் ஒட்டுகேட்க, 2000 ஹிட்ஸ் வாங்கு...//சரி பதிவுலகத்தில் ஒட்டுகேட்க, 2000 ஹிட்ஸ் வாங்கும் அளவிற்கு வயது வந்தவங்க பதிவு இல்லை நம்முடையது.//

அடேங்கப்பா, என்ன உள்குத்து ;-)ச.பிரேம்குமார்https://www.blogger.com/profile/02596089468123882576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4292097594042139467.post-24171499171247420682009-04-15T02:40:00.000+05:302009-04-15T02:40:00.000+05:30நண்பா பேசாம இரண்டையும் கொண்டாடிவிட்டு போங்களேன்.. ...நண்பா பேசாம இரண்டையும் கொண்டாடிவிட்டு போங்களேன்.. ஆமாம் திடீர்னு வினாயகர் சதுர்த்தியை வட இந்தியர் பாணியில் கொண்டாடிகிட்டு வருகின்றார்களே தமிழர்கள்.. அதுக்கு ஏதாவது ஞாயம் சொல்லுராங்களா?ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.com