tag:blogger.com,1999:blog-4292097594042139467.post8170251498497505784..comments2023-10-24T18:20:45.499+05:30Comments on சொல்லரசன்: அரசியல்வாதி வாங்கினால் அன்பளிப்பு,அரசு ஊழியன் வாங்கினால்.......சொல்லரசன்http://www.blogger.com/profile/04440073522029438620noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-4292097594042139467.post-36934209695756724302009-07-21T18:52:02.580+05:302009-07-21T18:52:02.580+05:30நல்ல பதிவு.சாரி, லேட்டானாலும் லேட்டஸ்ட் தான்.நல்ல பதிவு.சாரி, லேட்டானாலும் லேட்டஸ்ட் தான்.ஸ்ரீதர்ரங்கராஜ்https://www.blogger.com/profile/17762595607804468001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4292097594042139467.post-13904730134265315142009-07-21T14:31:15.324+05:302009-07-21T14:31:15.324+05:30//இந்த அறிவிப்பை பார்த்தால் அரசியல்கட்சிக்கு த...//இந்த அறிவிப்பை பார்த்தால் அரசியல்கட்சிக்கு தொழில்நிறுவனங்கள் நன்கொடை கொடுக்கவேண்டும் என்றுமறைமுக சட்டம் போட்டமாதிரிதான் தெரிகிறது.//

இல்லாட்டியும் சும்மாவா இருப்பார்கள்..
அம்பாணி வாழ்க்கை வரலாறு புத்தகம் ஒன்றில் படித்தது. அவர் சொல்கின்றார், "நான் இந்திய அரசாங்கத்தை புரிந்துக்கொண்டேன் என்னால் வெற்றியடைய முடிந்தது"
நீங்களே புரிந்துக்கொள்ளுங்கள் என்னதான் நடக்குதுன்னு....ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4292097594042139467.post-65667756888047882572009-07-21T11:03:35.404+05:302009-07-21T11:03:35.404+05:30நன்றிங்க சுசி,சுவிட் விரைவில் அனுப்புகிறேன்.நன்றிங்க சுசி,சுவிட் விரைவில் அனுப்புகிறேன்.Unknownhttps://www.blogger.com/profile/16250029510678888651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4292097594042139467.post-25161196380238482942009-07-20T22:29:05.187+05:302009-07-20T22:29:05.187+05:30என் பக்கத்தில உங்களுக்கு ஒரு விருது காத்திட்ருக்கு...என் பக்கத்தில உங்களுக்கு ஒரு விருது காத்திட்ருக்கு. அடுத்த தேர்தலுக்கு வரும்போது மறக்காம வாங்கீட்டுப் போங்கப்பு. இப்போ நீங்கதான் எனக்கு ஸ்வீட் அனுப்பணுமாக்கும்.சுசிhttps://www.blogger.com/profile/18400482434481818090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4292097594042139467.post-9196146195814579452009-07-16T14:43:59.479+05:302009-07-16T14:43:59.479+05:30கருத்துக்கு நன்றிங்க டாக்டர் சார்,எல்லா துறைகளில் ...கருத்துக்கு நன்றிங்க டாக்டர் சார்,எல்லா துறைகளில் லஞ்சத்தை ஒழிப்பது கடினமான் காரியம் ஆனால் கட்டுபடுத்த ஏதாவது செய்யவேண்டும்சொல்லரசன்https://www.blogger.com/profile/04440073522029438620noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4292097594042139467.post-15181255706608865412009-07-16T14:43:37.177+05:302009-07-16T14:43:37.177+05:30கருத்துக்கு நன்றிங்க கா.பாகருத்துக்கு நன்றிங்க கா.பாசொல்லரசன்https://www.blogger.com/profile/04440073522029438620noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4292097594042139467.post-35222040323504809482009-07-15T20:52:54.313+05:302009-07-15T20:52:54.313+05:30ல்ஞ்சமே தொழிலா உள்ள துறைகள் நிறைய உள்ளது!!ல்ஞ்சமே தொழிலா உள்ள துறைகள் நிறைய உள்ளது!!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4292097594042139467.post-32745595050030533922009-07-15T20:49:08.308+05:302009-07-15T20:49:08.308+05:30நியாயமான கேள்விகள்.. ஆனால் பதில் கிடைக்குமா என்பது...நியாயமான கேள்விகள்.. ஆனால் பதில் கிடைக்குமா என்பதுதான் வேதனை..கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4292097594042139467.post-4418850750971990122009-07-14T21:01:48.274+05:302009-07-14T21:01:48.274+05:30சுந்தர் said...
ஜென்டில் மென் ,இந்தியன் அடுத்து அ...சுந்தர் said...
ஜென்டில் மென் ,இந்தியன் அடுத்து அந்நியனா ??

இவங்க எல்லாம் யாருங்கோ?சொல்லரசன்https://www.blogger.com/profile/04440073522029438620noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4292097594042139467.post-20509425596901004392009-07-14T18:04:44.955+05:302009-07-14T18:04:44.955+05:30சாதி, லஞ்சம் , அடுத்தது என்ன ? ஜென்டில் மென் ,இந்த...சாதி, லஞ்சம் , அடுத்தது என்ன ? ஜென்டில் மென் ,இந்தியன் அடுத்து அந்நியனா ??சுந்தர்https://www.blogger.com/profile/05713940631584918063noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4292097594042139467.post-10309032615277924352009-07-14T17:59:15.536+05:302009-07-14T17:59:15.536+05:30"அகநாழிகை" said...
//சொல்லரசன்,
சொல்லடிய..."அகநாழிகை" said...
//சொல்லரசன்,
சொல்லடியாக எழுதியிருக்கிறீர்கள்.//

நீண்ட இடைவெளிக்கு பின் நம்ம பக்கம் வந்துயிருக்கிங்க,கருத்துக்கும் வருகைக்கும் நன்றிங்கUnknownhttps://www.blogger.com/profile/16250029510678888651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4292097594042139467.post-92162123566566663582009-07-14T17:56:08.617+05:302009-07-14T17:56:08.617+05:30குடந்தை அன்புமணி said...
பெரிய நிறுவனங்கள் தாங்கள்...குடந்தை அன்புமணி said...
பெரிய நிறுவனங்கள் தாங்கள் விரும்பும் கட்சிக்கு தொகையை அள்ளிக் கொடுக்கும். அந்த கட்சி ஆட்சிக்கு வந்ததும் தங்களுக்கு தேவையான விசயங்களை (கணக்குப் போட்டு) முடித்துக் கொள்வார்கள்.

இந்த முடித்துகொடுப்பவர்கள் அரசு ஊழியர்களாம் அதனால்தான் அந்த புலம்பல்Unknownhttps://www.blogger.com/profile/16250029510678888651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4292097594042139467.post-5662057395374901902009-07-14T17:38:07.618+05:302009-07-14T17:38:07.618+05:30" உழவன் " " Uzhavan " said..
/..." உழவன் " " Uzhavan " said..
//ஆமா நண்பரே.. இது ரொம்ப அநியாயம். இதை எதிர்த்து யாராவது பொது நல வழக்கு தொடரனும். ஐயா ட்ராபிக் ராமசாமி எங்க இருக்கீங்க? சீக்கிரம் ஒரு வழக்கு போடுங்க.//

இப்படி அனைவரும் அடுத்தவர்கள் பார்த்துகொள்வார்கள் என இருப்பதுதான் (என்னை உட்பட)அவர்களுக்கு கொண்டாட்டம்Unknownhttps://www.blogger.com/profile/16250029510678888651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4292097594042139467.post-11607738947121777422009-07-14T15:54:48.326+05:302009-07-14T15:54:48.326+05:30சொல்லரசன்,
சொல்லடியாக எழுதியிருக்கிறீர்கள்.
//கோவ...சொல்லரசன்,
சொல்லடியாக எழுதியிருக்கிறீர்கள்.

//கோவில்திருவிழா நிதிவசூல் செய்தால் திருவிழா முடிந்தபின் ஒருரூபாய் கொடுத்துயிருக்கிறேன் கணக்குகேட்க எனக்கு உரிமையுள்ளது என்று ரவுசுவுடும் மக்கள்,இந்த அரசியல்வாதிகளிடம் கணக்குகேட்ட சரித்திரம் உண்டா?//

அதானே... ஏன் கேட்பதில்லை.

‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்அகநாழிகைhttps://www.blogger.com/profile/04900640414869205611noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4292097594042139467.post-29531563403403469832009-07-14T13:27:30.624+05:302009-07-14T13:27:30.624+05:30பெரிய நிறுவனங்கள் தாங்கள் விரும்பும் கட்சிக்கு தொக...பெரிய நிறுவனங்கள் தாங்கள் விரும்பும் கட்சிக்கு தொகையை அள்ளிக் கொடுக்கும். அந்த கட்சி ஆட்சிக்கு வந்ததும் தங்களுக்கு தேவையான விசயங்களை (கணக்குப் போட்டு) முடித்துக் கொள்வார்கள்.குடந்தை அன்புமணிhttps://www.blogger.com/profile/10372038996721338677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4292097594042139467.post-67405962010121079162009-07-14T13:21:48.841+05:302009-07-14T13:21:48.841+05:30ஆமா நண்பரே.. இது ரொம்ப அநியாயம். இதை எதிர்த்து யார...ஆமா நண்பரே.. இது ரொம்ப அநியாயம். இதை எதிர்த்து யாராவது பொது நல வழக்கு தொடரனும். ஐயா ட்ராபிக் ராமசாமி எங்க இருக்கீங்க? சீக்கிரம் ஒரு வழக்கு போடுங்க."உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4292097594042139467.post-60315269091174027322009-07-14T13:14:09.580+05:302009-07-14T13:14:09.580+05:30நையாண்டி நைனா said...
//ஆமா. டக்கு.... எலீக்சன் கம...நையாண்டி நைனா said...
//ஆமா. டக்கு.... எலீக்சன் கம்மிங்....
சோ
"வோர்டுகிங்" என்ட்ரி.//

நைனா தமிழில் சொல்வேண்டியதானே.மகாராஷ்டிரா மாரத்தியருக்கு கோஷத்தால் உங்களுக்கு பயம் வந்துருச்சா?,கவலைபடதீங்கோ தமிழகத்துக்கு வந்தால் நாங்க இருக்கிறோம் நைய ச்சே நல்ல கவனிக்க.சொல்லரசன்https://www.blogger.com/profile/04440073522029438620noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4292097594042139467.post-51568535286094489082009-07-14T13:05:11.611+05:302009-07-14T13:05:11.611+05:30டக்ளஸ்....... said...
//ஏப்பா நைனா, எதுவும் எலெக்ச...டக்ளஸ்....... said...
//ஏப்பா நைனா, எதுவும் எலெக்சன் வருதாப்பா...?
"சொல் ராசா" பதிவெழுதிருக்காரு..!
அட, ஆமா இளையான்குடி இடைத்தேர்தலு..!//

அதான் போன பதிவிலே சொல்லிட்டேன் இடைதேர்தல் வருதுன்னு.சொல்லரசன்https://www.blogger.com/profile/04440073522029438620noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4292097594042139467.post-45645605424990593012009-07-14T11:48:24.041+05:302009-07-14T11:48:24.041+05:30ஆமா. டக்கு.... எலீக்சன் கம்மிங்....
சோ
"வோர்ட...ஆமா. டக்கு.... எலீக்சன் கம்மிங்....
சோ
"வோர்டுகிங்" என்ட்ரி.நையாண்டி நைனாhttps://www.blogger.com/profile/10432056976718342236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4292097594042139467.post-83674729498911985732009-07-14T11:47:01.122+05:302009-07-14T11:47:01.122+05:30நைனா... டேக்கிங் சார்ஜ்....
ஸ்டார்ட் மீசிக்...
ந...நைனா... டேக்கிங் சார்ஜ்....

ஸ்டார்ட் மீசிக்...

நைனா என்ட்ரி....நையாண்டி நைனாhttps://www.blogger.com/profile/10432056976718342236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4292097594042139467.post-60876561127634623162009-07-14T11:29:30.116+05:302009-07-14T11:29:30.116+05:30அதேல்லாம் இந்தியன் தாத்தா வந்தாலே இந்த அரசியல் விய...அதேல்லாம் இந்தியன் தாத்தா வந்தாலே இந்த அரசியல் வியாதிகள் அன்பளிப்பும் அரசு ஊழியர்கள் லஞ்சமும் கேட்பாங்கப்பா..!

ஏப்பா நைனா, எதுவும் எலெக்சன் வருதாப்பா...?
"சொல் ராசா" பதிவெழுதிருக்காரு..!
அட, ஆமா இளையான்குடி இடைத்தேர்தலு..!
:)Rajuhttps://www.blogger.com/profile/03407237444631355410noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4292097594042139467.post-25656146091143172222009-07-14T10:30:15.025+05:302009-07-14T10:30:15.025+05:30அப்படியே நமக்கும் கொஞ்சம் ஸ்விட் அனுப்பிவிடுங்கள் ...அப்படியே நமக்கும் கொஞ்சம் ஸ்விட் அனுப்பிவிடுங்கள் அதாவது அசலாக இருக்குமா?சொல்லரசன்https://www.blogger.com/profile/04440073522029438620noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4292097594042139467.post-44799132311462535312009-07-14T10:19:05.447+05:302009-07-14T10:19:05.447+05:30ஏதாவது காரணம் அவர்களுக்கும் கிடைத்து விடுகிறது,கரு...ஏதாவது காரணம் அவர்களுக்கும் கிடைத்து விடுகிறது,கருத்துக்கு நன்றிங்க சுசி.சொல்லரசன்https://www.blogger.com/profile/04440073522029438620noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4292097594042139467.post-35990713744075077842009-07-14T02:32:08.347+05:302009-07-14T02:32:08.347+05:30அய்.. சுசி நீதாண்டி பஸ்டு... ஸ்வீட் எடு கொண்டாட......அய்.. சுசி நீதாண்டி பஸ்டு... ஸ்வீட் எடு கொண்டாட...சுசிhttps://www.blogger.com/profile/18400482434481818090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4292097594042139467.post-1128926930630939772009-07-14T02:29:56.580+05:302009-07-14T02:29:56.580+05:30இப்டி முழுங்குறது போறாதுன்னு மத்த விஷயத்திலயும் இல...இப்டி முழுங்குறது போறாதுன்னு மத்த விஷயத்திலயும் இல்ல கை வரிசைய காட்டிடுறானுங்க. சுனாமி நிதி முடிஞ்சு இப்போ இலங்கை மக்களுக்கு நிதின்னு ஆரம்பிச்சிருக்கானுங்க. ஆனா அந்த ஜனங்களோட வயித்தெரிச்சல் சும்மா விடாது.சுசிhttps://www.blogger.com/profile/18400482434481818090noreply@blogger.com