Saturday, January 24, 2009

நட்பு என்பது யாதெனில்.....

பள்ளிக்கு சென்றேன்,
எதிர்வீட்டு நண்பனை மறந்தேன்.
கல்லுரிக்கு சென்றேன்,
பள்ளிகூட நண்பனை மறந்தேன்.
அலுவலகம் சென்றேன்,
கல்லுரி தோழனை மறந்தேன்.
மணமேடை சென்றேன்,
அனைவரையும் மறந்தேன்.

6 comments:

ச.பிரேம்குமார் said...

காலமும் தூரமும் நண்பர்களை பிரிக்கலாம். நட்பை பிரிக்க முடியுமா???

//மணமேடை சென்றேன்,
அனைவரையும் மறந்தேன். //
சிலர் ஆரம்பத்தில் அப்படித்தான் இருப்பார்கள். ஆனால் அப்படியே இருந்து விடவும் முடியாது ;-)

உமா said...

அப்பட்டமான உண்மையை அழகாக எளிமையாக கூறியிருக்கிறீர்கள்.வாழ்த்துக்கள். இப்போது உங்களுக்கு அருமையான நண்பர் கிடைத்திருக்கிறார் என நினைக்கிறேன். வலைபதிக்கச் செய்து நன்மை செய்திருக்கிறார்.தொடரட்டும் உங்கள் பதிவு.

சொல்லரசன் said...

உமா said...

//அப்பட்டமான உண்மையை அழகாக எளிமையாக கூறியிருக்கிறீர்கள்.வாழ்த்துக்கள். இப்போது உங்களுக்கு அருமையான நண்பர் கிடைத்திருக்கிறார் என நினைக்கிறேன். வலைபதிக்கச் செய்து நன்மை செய்திருக்கிறார்.தொடரட்டும் உங்கள் பதிவு.//

உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றிங்க

சொல்லரசன் said...

பிரேம்குமார் said...

காலமும் தூரமும் நண்பர்களை பிரிக்கலாம். நட்பை பிரிக்க முடியுமா???

//மணமேடை சென்றேன்,
அனைவரையும் மறந்தேன். //
சிலர் ஆரம்பத்தில் அப்படித்தான் இருப்பார்கள். ஆனால் அப்படியே இருந்து விடவும் முடியாது ;-)

கருத்துக்கு நன்றிங்க

கார்த்திகைப் பாண்டியன் said...

கவிதை நன்றாக உள்ளது..பதிவர் வட்டத்திற்கு புதிதாய் வந்து இருக்கிறீர்கள்.. வருக..

சொல்லரசன் said...

கார்த்திகைப் பாண்டியன் said...

// கவிதை நன்றாக உள்ளது..பதிவர் வட்டத்திற்கு புதிதாய் வந்து இருக்கிறீர்கள்.. வருக..//

கருத்துக்கும் அழைப்புக்கும் நன்றிங்க