
அ யராது முயற்சித்து
ஆ ற்றல் பலவணி
இ ந்தியாவை
ஈ லோகத்திற்கு
உ யர்த்தி
ஊ ர்தோறும்
எ ழுச்சி
ஏ ற்றம்பெற
ஜ ம்பொறி ஆட்சி செய்ய
ஒ ற்றுமையுடன்
ஓ டி
ஒள வியமில்லா
எ ஃ க்கு கோட்டையாகுக
கொண்டவர் எல்லாம் கூடியதுயில்லை, கூடியவர் எல்லாம் கொண்டவரும் இல்லை
என்னங்க குழப்பமாக இருக்க,எனக்கும்தானுங்கோ,
ஆமாம் நீங்க எத சொல்ல வாரீங்க