Thursday, January 22, 2009

இன்று புதிதாய்

விமர்சிப்பது எளிது பதிவது கடினம். பதிவு செய்து பார் தெரியும்.
என்ற நண்பன் அறிவுக்கு நன்றி சொல்லி,இப் பதிவை
இந்த சுபதினத்தில் சில வரிகள் உடன்.


சலுகையை கேட்காதே,
உனது வாழ்க்கை பாதையை,
சரிவில் தள்ளி விடும்.

உரிமையை கேள்,
உனது தன்மானத்தை கண்டு,
பெருமையடையும் உன் குடும்பம்.

உழைத்து பார்,
உனது உயர்வை கண்டு
பாராட்டும் உனது ஊர்.

8 comments:

Anonymous said...

சற்று சிந்தனை துண்டும் கவிதை வாழ்த்துகள்

தமிழ் said...

அருமையான வரிகள்

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க

சொல்லரசன் said...

nopal said...
//சற்று சிந்தனை துண்டும் கவிதை வாழ்த்துகள்//

கருத்துக்கும் நன்றிங்க.

சொல்லரசன் said...

// திகழ்மிளிர் said... //

//அருமையான வரிகள்

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க //

மிக்க மகிழ்ச்சி

மேவி... said...

nalla irukku sir....

சொல்லரசன் said...

MayVee said...
// nalla irukku sir....//

நன்றிங்க

ச.பிரேம்குமார் said...

//சலுகையை கேட்காதே,
உனது வாழ்க்கை பாதையை,
சரிவில் தள்ளி விடும்.//

உண்மை :)

சொல்லரசன் said...

பிரேம்குமார் said...
//சலுகையை கேட்காதே,
உனது வாழ்க்கை பாதையை,
சரிவில் தள்ளி விடும்.//

உண்மை :)

வருகைக்கு நன்றி