Thursday, May 28, 2009

கார்த்திகைப் பாண்டியன்க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்



முகமறிய பதிவரையும்
முத்தான எழுத்தால்
அகமகிழ செய்து
புறமறிந்து நேசகரம் நீட்டிய
பாசமிகு பாண்டியரே!

முவர் சந்திப்பை
பதிவர் கூட்டம்மென
பதிவிட்டு பதிவுலகம் அறியசெய்த
மதுரைகார தம்பியே..

கணினியே கதியாக
கல்லுரியில் தவமாக
பதிவிட்டு பதிலிட்ட
பண்டிகை பாண்டியா!

நையான்டியே பின்தொடர்ந்து
நைய புடைத்தாலும்
நயமாக பேசி
நட்பு பாராட்டும் நல்லவனே!


பலநூறு பதிவுகண்டு
பல்லாயிரம் பதிவர்கண்டு
பலலட்சம் பார்வை கொண்டு
வாழ்க பல்லாண்டு.



(பி.கு) நம்ம கா.பா விற்கு பெண்தேடிகொண்டு இருக்கிறார்கள் ஏதோ நம்மால் முடிந்த விளம்பரம். நமீதா மசாலா விளம்பரம் செய்பவர் இதை தவறாக‌
எடுத்துகொள்ளவேண்டாம்

33 comments:

பிரியமுடன்.........வசந்த் said...

HAPPY BIRTHDAY KAARTHIKEYAPANDIYAN

இராகவன் நைஜிரியா said...

பிறந்தநாள் வாழ்த்துகள் நண்பர் கார்த்திகைப் பாண்டியன் அவர்களே.

எல்லாம் வல்ல ஆண்டவன் எல்லா வளமும், நலமும் அருளுவாராக.

cheena (சீனா) said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் கார்த்திகைப் பாண்டியன்

ஆ.ஞானசேகரன் said...

//பலநூறு பதிவுகண்டு
பல்லாயிரம் பதிவர்கண்டு
பலலட்சம் பார்வை கொண்டு
வாழ்க பல்லாண்டு//

அன்புடன் பிறந்தநாள் வாழ்த்துகள் கார்த்திகைப் பாண்டியன்....

சந்தர்ப்பம் வழங்கிய சொல்லரசன் அவர்களுக்கும் வாழ்த்துகளுடன் நன்றி...

ஆ.ஞானசேகரன் said...

அடுத்த பிறந்தநாள் கொண்டாட்டம் தம்பதியுடன் கொண்டாட வாழ்த்துகள் கார்த்திகைப் பாண்டியன்..

திகழ்மிளிர் said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்

அத்திரி said...

நண்பனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

"அகநாழிகை" said...

வாழ்த்துக்கள் நண்பணே.

‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்

Anbu said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்

வேத்தியன் said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் நண்பரே...

வேத்தியன் said...

இங்கயும் வந்து வாழ்த்து சொல்லுங்களேன்...

http://jsprasu.blogspot.com/2009/05/blog-post_27.html

சென்ஷி said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் கார்த்திகைப் பாண்டியன்!

நையாண்டி நைனா said...

Happy Birthday and Best Wishes for Karthik Pandi.

நையாண்டி நைனா said...

/*நம்ம கா.பா விற்கு பெண்தேடிகொண்டு இருக்கிறார்கள் ஏதோ நம்மால் முடிந்த விளம்பரம். நமீதா மசாலா விளம்பரம் செய்பவர் இதை தவறாக‌
எடுத்துகொள்ளவேண்டாம்.*/

எச்சூஸ் மீ...
அவர்க்கு பொண்ணு பார்க்குறாங்க. நீங்க ஒரு சின்ன விளம்பரம் கொடுக்குறீங்க. இங்கே நான் தவறா எடுத்துக்க என்ன இருக்கு?

எனி.... கனெக்சன் பெட்வீன் நமீ அண்ட் கா. பா??????
ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

பைத்தியக்காரன் said...

பிறந்தநாள் வாழ்த்துகள் நண்பா :-)

தோழமையுடன்
பைத்தியக்காரன்

குடந்தை அன்புமணி said...

எல்லா வளமும் பெற்று பல்லாண்டு வாழ்க! அடுத்த பிறந்தநாளை மனைவியுடன் கொண்டாட இறைவன் ஆசீர்வதிப்பாராக!

" உழவன் " " Uzhavan " said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் நண்பரே..

அன்புடன்
உழவன்

thevanmayam said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் கார்த்திகைப் பாண்டியன்

முரளிகண்ணன் said...

கார்த்திகைப் பாண்டியனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

நையாண்டி நைனா said...

/*முவர் சந்திப்பை
பதிவர் கூட்டம்மென
பதிவிட்டு பதிவுலகம் அறியசெய்த
மதுரைகார தம்பியே..*/

நான் பண்ணுறதெல்லாம் நையாண்டியா !!!???

Marathamizhan said...

வாழ்த்துக்கள் பாண்டியன் !

தெற்க‌த்தி ப‌திவ‌ர்க‌ள் அதிக‌ம் இல்லாத‌து ஒரு குறையாக‌ இருந்த‌து முன்பு.
ஆனால் இப்போது பதிவர் சந்திப்பு(உண்மையான)ந‌டத்தும் அளவுக்கு, ச‌ங்க‌ம் வைத்து த‌மிழ் வ‌ள‌ர்த்த‌ ம‌துரையில் இருந்து அதிக‌ ப‌திவ‌ர்க‌ள் வ‌ருவ‌து ஒரு ந‌ல்ல‌ தொட‌க்க‌ம் ....

சொல்லரசன் அண்னா,

உங்க ஊர் கொங்கு நாட்டில் எதுங்கனா?

அன்புட‌ன்,
ம‌ற‌த்த‌மிழ‌ன்.

கார்த்திகைப் பாண்டியன் said...

வாழ்த்திய அத்தனை உள்ளங்களுக்கும் அன்பு அண்ணன் சொல்லரசனுக்கும் நன்றிகள்..:-)

தேனீ - சுந்தர் said...

பிறந்தநாள் வாழ்த்துகள் நண்பர் கார்த்திகைப் பாண்டியன் அவர்களே.

எல்லாம் வல்ல ஆண்டவன் எல்லா வளமும், நலமும் அருளுவாராக.

சொல்லரசன் said...

நையாண்டி நைனா said.
எச்சூஸ் மீ...
//அவர்க்கு பொண்ணு பார்க்குறாங்க. நீங்க ஒரு சின்ன விளம்பரம் கொடுக்குறீங்க. இங்கே நான் தவறா எடுத்துக்க என்ன இருக்கு? //



இதற்கு ஒரு பதிவ என்று எதிர்பதிவு போடுவிங்க, இல்லை பெண் பார்க்கும் நேரத்தில் ஒரு விளம்பரம்தான் என்று நான் சொல்ல,இந்த பெண் நல்ல இருக்கன்னு சொல்லி நமீதா படத்தை காட்டுகூடாதுங்கற முன்னெச்சரிக்கைகாக
அந்த பின் குறிப்பு

ஆதவா said...

கார்த்திகைப் பாண்டியருக்கு என் மனமாழ்ந்த பிறந்த நாள் வாழ்த்துகள்! அடுத்த வருடத்தில் ரொம்ப பிஸியாக இருக்க முன்கூட்டியே வாழ்த்துகள்!!!!

என்னங்க சொல்லரசன் சார்... புது பதிவு ஒண்ணையும் காணோம்???

வா(வ)ரம் said...

”புது இணைய இதழ் “
இது ஒரு திரட்டி அல்ல.

தங்கள் படைப்புகளை இங்கு இணத்து
நண்பர்களைப் பெருக்கிக் கொள்ளுங்கள்.

http://tamilervaram.blogspot.com/

ஆ.முத்துராமலிங்கம் said...

நம்ம கார்த்திகைப் பாண்டியனுக்கு பிறந்த நாளா ஒரு வார்த்த முன்னாடியே சொல்ல கூடாதா!! சரி சரி அதனால என்ன இப்ப வாழ்த்திட்டா
போச்சு!

என் மனமார்ந்த வழ்த்துகள் நாண்பா,
வரும் வருடம் புது வாழ்வில் புகுந்து நிரிம்பி வழியும் சந்தோசத்துடன் இருக்க வாழ்த்திகிறேன்.

கடையம் ஆனந்த் said...

நண்பனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

உமா said...

//முவர் சந்திப்பை
பதிவர் கூட்டம்மென
பதிவிட்டு பதிவுலகம் அறியசெய்த
மதுரைகார தம்பியே..//....??????????

கவிதையில் கலக்கிட்டீங்களே.
வாழ்த்துகள்.

கார்த்திகை பாண்டியனுக்கு வாழ்த்துகள்.

கவின் said...

என்னுடைய வாழ்த்துக்களும்!

ராம்.CM said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் கார்த்திகைப் பாண்டியன்

சொல்லரசன் said...

கார்த்திகைகப் பாண்டியனுக்கு வாழ்த்துகூறி அனைத்து நல் உள்ளங்களுக்கு நன்றி

ச.பிரேம்குமார் said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் பாண்டியன்