கல்லுரி கருத்தரங்கம் ஒன்றுக்கு
கருத்துரைக்க வந்தார் பேராசிரியை
கொடியது கொடியது வன்கொடுமை
அதனைவிட கொடியது பெண்னடிமை
என்றுரைத்தார்.
பெண்னடிமையின் ஆனிவேர் வரதட்சனையே
பட்டியியல்யிட்டார் வரதட்சனை கொடுமைதனை
இளையோரே ஏற்போம் சபதம் இன்னாளில்
வேண்டாம் வரதட்சனை என்று
சூளுரைத்தார்
மறுநாள் மணமகள்தேடி சென்றார்
தன்மகனுக்கு, பெண் பார்க்கும் சடங்கு
முடிந்தபின் சட்டென கேட்டார்
எவ்வளவு கொடுப்பீர் என்று இதுதான்
ஊருக்கு உபதேசம்மோ
6 comments:
//மணமகள்தேடி சென்றார்
தன்மகனுக்கு, பெண் பார்க்கும் சடங்கு
முடிந்தபின் சட்டென கேட்டார்
எவ்வளவு கொடுப்பீர் என்று.\\
அதிக பேர் இப்படித்தான் இருக்கிறார்கள்..!
[நான் உங்களை 'பாலோவ்'செய்கிறேன்..ஏன் உங்கள் திரையில் தெரியவில்லை?.....]
வாழ்வின் நிதர்சனம்.. நல்ல பதிவு தோழர்.
ராம்.CM said...
//மணமகள்தேடி சென்றார்
தன்மகனுக்கு, பெண் பார்க்கும் சடங்கு
முடிந்தபின் சட்டென கேட்டார்
எவ்வளவு கொடுப்பீர் என்று.\\
அதிக பேர் இப்படித்தான் இருக்கிறார்கள்..!
வருகைக்கு நன்றி ராம்
கார்த்திகைப் பாண்டியன் said...
//வாழ்வின் நிதர்சனம்.. நல்ல பதிவு தோழர்.//
நன்றிங்க மதுரை மைந்தரே.
தங்கள் பதிவை நான் பாளோவ் செய்கிறேன். ஏன் தங்கள் பதிவில் தெரியவில்லை???.
நன்றி, தற்போது பார்க்கவும்.
Post a Comment