Friday, October 16, 2009

தீபாவளி திருநாள் வாழ்த்துக‌ள்

தீயென அழிந்து
தீபஒளி பரவட்டும் பதிவுலகெங்கும்

தினம்தினம் தோன்றும்
நவீன நரகாசுரன்களின் தீமைகள் ஒழிந்து
தீப‌ இன்ப‌ம் பெருக‌ட்டும்

திகட்டாத‌ அன்போடு
தித்திக்கும் இனிப்போடு
ப‌திவுல‌க‌ ந‌ண்ப‌ர்க‌ளுக்கு
இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துக‌ள்

4 comments:

கார்த்திகைப் பாண்டியன் said...

இனிய தீபாவளி நல்வாழ்த்துக‌ள்..:-)))

ஆ.ஞானசேகரன் said...

இனிய தீபாவளி நல்வாழ்த்துக‌ள்

சுசி said...

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் சொல்லரசன்.
அடுத்த பதிவு எப்போ?

cheena (சீனா) said...

அன்பின் சொல்லரசன்

இனிய வாழ்த்துகளுகு நன்றி

அனைவருக்கும் இனிய தீபாவளீ நல்வாழ்த்துகள்