Thursday, February 19, 2009

காதலர்தின கொண்டாட்டமும் திண்டாட்டமும்

சென்றவாரம் அனைத்து ஊடகத்திலும்,இவ் வலைபூவிலும் அதிகம்

முக்கியத்துவம்பெற்ற செய்தி காதலர்தினசெய்தியாகதான் இருக்கும்

என்பதில்ஜயமில்லை. கர்நாடக மாநிலதில் காதலர்தினம் திண்டாட்டம்

ஆகிவிடுமோஎன்றசூழ்நிலையில்எதிர்ப்பு அமைப்புகளின்கைது

நடவடிக்கையில் காதலர்க்குகொன்டாட்டம்.கோவையில் இந்து முன்னனி

வீரவணக்க நாள் மற்றும்கொங்கு அரசியல் மாநாடு முன்னிட்டும்

காவல்துறையின்பலத்த பாதுகாப்பில்காதலர்களுக்குசற்று திண்டாட்டம்தான்.

திருச்சியில்மலைகோட்டை,மற்றும் முக்கொம்புவில் காதலர்களுக்கு

இரண்டு நாட்கள் மகா கொண்டாட்டம்.ஆனால் பாவம் பிரம்மசாரியான

உச்சிபிள்ளையாருக்குபடுதிண்டாட்டம்.

வடமாநிலங்களில்கொண்டாட்டங்கள்இருந்தபொதிலும்,திண்டாட்டகளும்

அதிகம்.குறிப்பாகஜார்கண்ட்மாநிலத்தில்காதலர்தினம்,கொண்டாடிய பெண்களைசிறைபிடித்தது,ஆண்களைதோப்புகராணம்போடவைத்துதிண்டாட்டம் கொடுத்துள்ளனர்..சே அமைப்பினர்.காதலர்தினம் கொண்டடுவது இந்திய

அமைப்புசட்டதில்குற்றமா?.அப்படிஇருதாலும், தண்டனை கொடுக்கும் அதிகாரம்

இவர்களுக்கு யார் கொடுத்தது,இது மனித உரிமை மீறல் இல்லையா? அங்கே மனித உரிமை கழகங்கள் திண்டாட்டதில் இருக்கிறதா.அல்லது பீகார் பினாகுமாரியின் புதுமையில்மறைக்கபட்டுவிட்டதா. சிறை பிடித்ததை புகைபடம் எடுத்து வெளியிடும் செய்திதாள்க்கு கொண்டாட்டம். அதில் யாரேனும் தவறான முடிவுக்கு சென்றால் செய்திதாள்கள்பொறுப்புஏற்கதயரா?.

நம் வலைபூவில் பெரும்பாலும் திண்டாட்டம் இல்லாத காதலர் தின கொண்டாட்டங்கள் நிறைந்த பதிவு வாரம்.

8 comments:

ஆதவா said...

காதலர் தினம் கொண்டாடுவது குற்றமல... ஆனால் வெகுசிலர் அதில் அநாகரீக செயல்களை செய்கிறார்கள் என்பதுதான் பிரச்சனையே!!!

நம்ம சட்டம் இருக்கே!! அதில் ஆயிரத்தெட்டு ஓட்டைகள்..... ஒன்றில் நுழைந்து ஒன்றில் வருவார்கள்... இதில் மனித உரிமைகள் எங்கே மதிக்கப்படுகின்றன?

நல்ல பதிவுதான்... ஆனால் நீங்கள் இன்னும் விசயங்களைச் சேகரித்து நல்ல கட்டுரையாக விளக்கமாகக் கொடுத்திருக்கவேண்டும்!!!!!

ஆதவா said...

நீங்கள் உங்க்ளது பின்னூட்ட முறையை வழக்கப்படி மாற்றுங்கள் (வேறு சாளரத்தில் திறப்பது போல... இந்தமாதிரி பதிவுகளோடு அட்டாச் ஆகாமல் இருக்க...) எனக்கு பின்னூட்டம் இட வெகு சிரமமாக இருக்கிறது

சொல்லரசன் said...

வருகைக்கு நன்றிங்கஆதவா.

என் மனதில் தோன்றிய கேள்வி
பதிவாக்கிவிட்டேன்.விரிவாக விளக்க,விவாதிக்க உங்களை போல் நண்பர்கள் இருக்கையில் எனகென்ன கவலை.

சொல்லரசன் said...

தற்போது சரியாக உள்ளதா?
உங்கள் கருத்துக்கு நன்றிங்கஆதவா.

கார்த்திகைப் பாண்டியன் said...

முதல்ல.. புது டெம்ப்ளேட் நல்லா இருக்கு நண்பா.. அப்புறம் பதிவு பத்தி.. இங்க எல்லாருக்குமே நாம தான் சட்டத்த காப்பாத்துறதா நெனப்பு.. அரசாங்கம் இவங்களை எல்லாம் புடிச்சு .... அடிச்சு அனுப்பினாத்தான் திருந்துவாங்க.. தெருவல காதல் பண்ணுறது, தப்புத்தான்னு காதலர்களும் உணரனும்..

சொல்லரசன் said...

கார்த்திகைப் பாண்டியன் said...
//தெருவல காதல் பண்ணுறது, தப்புத்தான்னு காதலர்களும் உணரனும்..//

நன்றிங்க கார்த்தி.
தெருவில் மட்டுமா,கோவிலையும் விட்டு வைக்கவில்லை.

மாதவராஜ் said...

சொல்லரசன்!

காதலைப் புரிந்து கொள்வோம். காதலரைக் கொண்டாடுவோம்.

சொல்லரசன் said...

மாதவராஜ் said...

// சொல்லரசன்!

காதலைப் புரிந்து கொள்வோம். காதலரைக் கொண்டாடுவோம்.//


வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க