கல்விதகுதி ஏதும் தேவையில்லை
உயரம் மைக் எட்டும் உயரம்
எடை நாற்காலி தூக்கும் அளவிற்கு
நன்னடத்தை சிறை சென்றவர்க்குமுன்னுரிமை
பிறதகுதிகள்1)பல வழக்குகளை சந்தித்து அனுபவமபெற்றுயிருக்கவேண்டும்
2)சுமார் ஜந்து கோடி செலவு செய்யும்நபர்
(இதை பத்து அல்லது நுறு மடங்காக எடுப்பது உங்கள் திற்மையை பொருத்தது)
சம்பளம்அடிப்படை சம்பளம் - 12,000/ மாதம்
பஞ்சபடி - 10,000/மாதம்
அலுவலகபடி - 14,000/மாதம்
பயனபடி - 48,000/மாதம்
பிற சலுகைகள்இந்தியா முழுவதும் இலவச இரயில் பயனம்,
40 விமான பயனங்கள்/ஆண்டுக்கு
50,000 யுனிட்டு இலவசமின்சாரம்
1,70,000 இலவச தொலைபேசிஅழைப்புகள்
விண்ணப்பம் பெறும் தேதி ,நேர்முக தேர்வு ஜந்து கட்டமாக நடைபெறும்(அனைத்து செய்திதாள்களையும் பார்க்க)
விண்ணப்பம் கிடைக்கும் இடங்கள்உடன் பிறப்பு கோச்சிங் சென்டர்
உடன் பிறவா கோச்சிங் சென்டர்
தாமர கோச்சிங் சென்டர்
பேரியக்க கோச்சிங் சென்டர்
பசுமை கோச்சிங் சென்டர்
தோழர்கள் கோச்சிங் சென்டர்
மறுமறந்த கோச்சிங் சென்டர்
மனைவி,மைத்துனர் கோச்சிங் சென்டர்
இவர்கள் பரிந்துரைக்கும் விண்ணப்பதாரர்கள் மட்டும்தேர்வு எமுத அனுமதியளிக்கபடுவார்கள்
அனைத்து லெட்டர் பேடு கோச்சிங் சென்டர்
சுயம் கோச்சிங் சென்டர்
இங்கிருந்து வரும் விண்ணப்பங்கள் முடிந்தயளவு நிராகரிக்கபடும்
முக்கியமானத மறந்துட்டனங்க அதானுங்க
வே லையின் பெயர் மக்கள் பிரதநிதி
காலியிடங்கள் 536வந்தவர் எல்லாம் வென்றததும் இல்லைவென்றவர் எல்லாம் வந்ததும் இல்லை